GoDaddy has launched an AI-powered website builder that promises to create a website in just five seconds, eliminating the need for a web developer or web development agency.

Website Builder Features Website Builder SEO & Marketing Features Website Builder eCommerce Features Website Builder Sales & Product Offer Features STEP 1: Visit Godaddy Create an Account with your Gmail ID Next click on Websites & Hosting then Click on Website Builder strat for free https://www.godaddy.com/en-in/websites/website-builder கோடாடியில் தங்களுக்கு புதிய அக்கௌன்ட் ஓபன் செய்து வெப்சைட் பில்டர் ல் ஸ்டார்ட் ப்ரீ என்பதை கிளிக் செய்ய வேண்டும். லாக் இன் செய்தவுடன் தங்கள் தொழில் விவரத்தை தேர்வு செய்ய வேண்டும். ஆட்டோமாடிக்காக ஏ.ஐ தொழில்நுட்பம் ஒரு வெப்சைட் உருவாக்கிவிடும். இதில் நீங்கள் பழகி கொள்ளவே இலவசமாக கொடுக்கின்றனர் தீம் ல் தங்களுக்கு தேவையான டெம்ப்லேட்களை தேர்ந்து எடுத்து கொள்ளலாம். கலர்ஸ், பான்ட்ஸ், பட்டன் ஸ்டைல்களை மாற்றி அமைத்து கொள்ளலாம். செட்டிங்க்ஸ் ல் Business Information, Favicon, Cookies Banner, Meta Pixel, Facebook Meta Tag, Pinterest Meta Tag ஆகியவற்றை கோடிங் இல்லாமல் எளிமையாக இணைத்து கொள்ளலாம். Preview என்பதை கிளிக் செய்து தாங...