Setting Up Your Home Kitchen Business வீட்டில் இருந்து கொண்டே எந்த ஒரு முதலீடு இல்லாமல் நீங்க இந்த பிசினஸ் செய்யலாம். உங்க கிட்சன் எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் உணவு துறை அதிகாரிகள் வந்து பார்வை இடலாம். 30 நிமிடத்தில் சமைத்து கொடுக்க கூடிய உணவுகளை, ஜூஸ் வகைகளையும் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். கடை வாடகை, ஹோட்டல் சாமான்கள், வேலையாட்கள், என பல செலவுகள் இல்லாமல் உங்கள் சமையல் திறமையை வைத்து உங்க வீட்டு கிட்சன் ல மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை சம்பாரிக்க முடியும். தேவையான ஆவணங்கள் : ஜி.எஸ்.டி செர்டிபிகேட் , FSSAI CERTIFICATE, பான் கார்டு, Bank account details FSSAI - Food License Certificate : தங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தில் FSSAI CERTIFICATE Registration செய்து பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது https://foscos.fssai.gov.in/ இந்த வெப்சைட் நீங்களாக பதிவு செய்து கொள்ளலாம். GST CERTIFICATE: ஆடிட்டர் மூலம் ஜி.எஸ்.டி செர்டிபிகேட் எடுத்தால் ரூ.2500 முதல் ரூ.5000 வரை கூட செலவு ஆகலாம் நேரடியாக தங்கள் மாவட்டத்தில் உள்ள ஜி.எஸ்.டி...
Comments
Post a Comment